யாரிடம் செல்வோம் இறைவா
வாழ்வு தரும் வார்த்தை எல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன
யாரிடம் செல்வோம் இறைவா
இறைவா (4)
அலைமோதும் உலகினிலே
ஆறுதல் நீ தர வேண்டும் (2)
அண்டி வந்தோம் அடைக்கலம் நீ (2)
ஆதரித்தே அரவணைப்பாய் (2)
மனதினிலே போராட்டம்
மனிதனையே வாட்டுதையா (2)
குணமதிலே மாறாட்டம் (2)
குவலயந்தான் இணைவதெப்போ (2)
வேரறுந்த மரங்களிலே
விளைந்திருக்கும் மலர்களைப் போல் (2)
உலகிருக்கும் நிலை கண்டு (2)
உனது மனம் இரங்காதோ (2)
Awesome song
ReplyDeleteHeart touching song
ReplyDeleteReally great peaceful song
ReplyDeleteVery nice song
ReplyDeleteஆன்மாநிறைந் பாடல்
ReplyDeleteநன்றி🙏💕
ReplyDeleteAmen
ReplyDeleteamen
Nedhan en appa enaku vali sol
ReplyDeleteFantastic song
ReplyDeleteஉள்ளன யாரிடம் செல்வோம் இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா
ReplyDeleteAmen god is good
ReplyDeleteயாரிடம்செல்வோம் இறைவா
ReplyDeleteயோவான் 6:68 சீமோன் பேதுரு கிறிஸ்துவிடம் சொன்ன வார்த்தை