இதயம் மகிழுதம்மா துயர் கறைகள் மறையுதம்மா
உள்ளமும் துள்ளுதம்மா – உந்தன்
தாய்மையின் நினைவாலே அம்மா
தாயெனும் போதினிலே மனம் தானுன்னைத் தேடுதம்மா – 2
ஈன்ற தாயும் போற்றும் உந்தன்
பாதம் பணிந்திடுவேன் அம்மா...!
வாழ்வெனும் பாதையிலே ஒளி விளக்காய் நீ இருப்பாய் – 2
உண்மை மனதும் உயர்ந்த நெறியும்
நிறைந்து வாழ்ந்திடுவேன் அம்மா...!
Please pray to relief from Korean virus
ReplyDeleteSorry, korona virus
ReplyDeleteஅம்மா மரியே எங்கள் மன்றாட்டை புறக்கணிக்காமல் ஏற்று எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்
ReplyDeleteஆமென்
Ji
ReplyDeleteMy channel pls subscribr
ReplyDelete