தூத்துக்குடி , திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் போன்ற முக்கிய நகர பேருந்து நிலையங்களிலிருந்து முதலில் திசையன்விளைக்கு வந்துவிட்டு, திசையன்விளையிலிருந்து சாலமோன் சிற்றுந்து அல்லது டாக்ஸி மற்றும் ஆட்டோ மூலம் 20 நிமிடத்தில் கடகுளத்தைச் சென்றடையலாம். திசையன்விளையிலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் கடகுளம் அமைந்துள்ளது.
திசையன்விளையிலிருந்து சாலமோன் சிற்றுந்து புறப்படும் நேரங்கள்:
காலை:
08.30
10.00
11.00
மாலை:
12.15
1.00
2.15
3.30 (வெள்ளிக்கிழமை மட்டும்)
4.00
5.15
6.00
7.15
8.30
திசையன்விளையிலிருந்து சாலமோன் சிற்றுந்து புறப்படும் நேரங்கள்:
காலை:
08.30
10.00
11.00
மாலை:
12.15
1.00
2.15
3.30 (வெள்ளிக்கிழமை மட்டும்)
4.00
5.15
6.00
7.15
8.30
DEAR SIR...ENAKU SILUVAI PATHAI PADAL "ARUKINRAR THALLADI THAVAZTHU KALAIPODU" ENRA PALALIN MP3 OR LYRIC VENDUM SIR
ReplyDeleteபெரிய வியழன் நற்ச்செய்தி
ReplyDeletePlease add this song..
ReplyDeleteஅம்மா எங்கள் தாயே உம்மை பாடாத நாவில்லையே
அருகே நீ வரவே உம்மை தேடாத நாளில்லையே (2)
அந்த மேலோக மண்ணிலா தாயாக எண்ணிலா
பூலோகம் வந்த வெண்ணிலா என்னைத் தேடி
ஏழையின் கண்ணீர் இங்கே கடைந்தோடுதே
கான மழை பொங்கி நெஞ்சில் வழிந்தோடுதே
ஏந்தி வந்த சுமை எல்லாம் கனவானதே
சுக ராகம் நாடா எங்கள் மனம் தேடுதே
மரியே உம்மை அடைந்தோம் நெஞ்சும் நிறைந்தும் அன்பிலே (2)
From Joseph, Kanickraj
ReplyDelete