Wednesday, 29 September 2021

St Rajakanni Matha Church Annual Feast 2021 | புனித ராஜகன்னி மாதா ஆலய திருவிழா அழைப்பிதழ் 2021

 தூத்துக்குடி மறை மாவட்டம் கடகுளம், புனித ராஜகன்னி மாதா ஆலய திருவிழா வரும் அக்டோபர் மாதம் 1 ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிக்கு கொடியேற்றத்துடன் இனிதே துவங்குகிறது.


நவ நாட்களில் தினமும் காலை 5.45 மணிக்கு திருப்பலியும் மாலை 6.15 மணிக்கு ஜெபமாலையைத் தொடர்ந்து மறையுரையுடன் கூடிய  நற்கருணை ஆராதனையும் நடைபெறும்.

பக்தர்கள் அனைவரையும் புனித ராஜகன்னி அன்னையின் அருள் வரங்களைப் பெற்றுச் செல்ல உங்களை அன்போடு அழைக்கும்,
பங்குத்தந்தை மற்றும் ஊர் பொது மக்கள், கடகுளம்.

திருவிழா அழைப்பிதழ் 2021: