Pages

Tuesday, 24 September 2013

Athisayapuram St Micheal the Archangel Church Annual Feast 2013

                          தூத்துக்குடி மறை மாவட்டம், அதிசயபுரம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய ஆண்டுவிழா 20-09-2013 அன்று மாலை கொடியேற்றத்துடன் இனிதே தொடங்கியது. ஊர் பொது மக்கள், கடகுளம் மக்கள் மற்றும் பல சுற்றுப்புற ஊர்களைச் சார்ந்த பல மக்கள் இவ்வழிபாட்டில்  கலந்து கொண்டு புனித மிக்கேல் அதிதூதரின் ஆசீரைப் பெற்றுச் சென்றனர்.

திருவிழா அழைப்பிதழ்:


 

புனித மிக்கேல் அதிதூதர் ஆலய கொடியேற்ற நிகழ்வு 2013 வீடியோ:




 ஆலய படங்கள்:










இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துக் கொடுத்த கடகுளத்தைச் சார்ந்த நண்பர் S. மகிமை மைக்கிள் ராஜ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிள்.

No comments:

Post a Comment