Pages

Monday, 22 April 2013

இதயம் மகிழுதம்மா | Ithayam Makizhuthamma




இதயம் மகிழுதம்மா துயர் கறைகள் மறையுதம்மா
உள்ளமும் துள்ளுதம்மா – உந்தன்
தாய்மையின் நினைவாலே அம்மா

தாயெனும் போதினிலே மனம் தானுன்னைத் தேடுதம்மா – 2
ஈன்ற தாயும் போற்றும் உந்தன்
பாதம் பணிந்திடுவேன் அம்மா...!

வாழ்வெனும் பாதையிலே ஒளி விளக்காய் நீ இருப்பாய் – 2
உண்மை மனதும் உயர்ந்த நெறியும்
நிறைந்து வாழ்ந்திடுவேன் அம்மா...!


5 comments:

  1. Please pray to relief from Korean virus

    ReplyDelete
  2. அம்மா மரியே எங்கள் மன்றாட்டை புறக்கணிக்காமல் ஏற்று எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்


    ஆமென்

    ReplyDelete