Pages

Tuesday, 5 March 2013

புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், அதிசயபுரம் | St. Michael the Archangel Church, Athisayapuram

Churches in Athisayapuram- புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், அதிசயபுரம்

புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், அதிசயபுரம்




ஆண்டு விழா:

                       அதிசயபுரம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய ஆண்டு விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 20-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் (செப்டம்பர் 29-ம் தேதி வரை) சிறப்பாக நடைபெறுகின்றது.

                      செப்டம்பர் 28-ம் தேதி 9-ம் திருவிழா அன்று மாலை திருப்பலி மற்றும் மாலை தேர்ப்பவனியும் அதனைத் தொடர்ந்து மறையுரையுடன் கூடிய நற்கருணை ஆராதனையும் நடைபெறுகின்றது.

                      செப்டம்பர் 29-ம் தேதி 10-ம் திருவிழா அன்று  காலை திருவிழா சிறப்புத் திருப்பலி நடைபெறும். மாலையில் தேர்ப்பவனியும் அதனைத் தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் நடைபெறுகின்றது.

பங்கு ஆலயம்:

புனித ராஜகன்னி மாதா ஆலயம், கடகுளம்


தொடர்புக்கு:

அருட்தந்தை.  அன்புச் செல்வன் அவர்கள்,
பங்குத் தந்தை, புனித ராஜகன்னி மாதா ஆலயம்,கடகுளம் -628656,
தூத்துக்குடி மாவட்டம்.

தொலை பேசி எண்:  04639 255335

 
Photos:

No comments:

Post a Comment